image description
# 531714
USD 3.75 (Book in Stock, will be dispatched ASAP)
- +

மண்ணின் மரங்கள் = Maṇṇiṇ Marankaḷ

Author :  கா. கார்த்திக் = Kā. Kārttik

Product Details

Country
India
Publisher
ஆகாயம் புக்ஸ், கோயம்புத்தூர் = ākāyam Puks, Kōyamputtūr
Format PaperBack
Language Tamil
Year of Publication 2018
Categories இயற்கை
Shipping Charges(USD)

Product Description

படிமலர்ச்சியில் உருவான இயல்தாவரங்களை நம்பிதான் மண்ணில் வாழும் பூச்சி, பறவை, விலங்கு என பல்வேறு உயிரினங்கள் இத்தனை ஆண்டு காலமாக வாழ்ந்து வந்திருக்கிறது. சாலையோரத்தில் இருக்கிற மருதம், இச்சி, நாவல் மரங்களை சாலை விரிவாக்க அல்லது வேறேதேனும் காரணங்களுக்காக வெட்டிச்சாயத்துவிட்டு, அதற்கு பதிலாக இங்குள்ள பல்லுயிர்களுக்கு பழக்கப்படாத தூங்குமூஞ்சி வாகை, குல்முகர் போன்ற அயல்தாவர மரவகைகள்தான் நடப்படுகிறது. இதனால் மருதம், இச்சி, நாவல் போன்ற இயல்தாவர மரங்களில் பட்டையை, பூவை, இலையை, காயை, கனியை உண்டு வாழ்ந்து வந்த உயிரினங்கள் உணவற்று அழிந்துபோகிறது. ஆதலால், மண்ணின் மரங்களை நட வேண்டும் என்று சொல்வது இனவாதம் அல்ல, இயற்கை வாதம்.

Product added to Cart
Copied