Country | |
Publisher | |
ISBN | 9788183681742 |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2009 |
Bib. Info | 288p.; |
Shipping Charges(USD) |
அசோகமித்திரனின் நிஜமான எழுத்து என்பது, அவரது ஒரு சொற்றொடருக்கும் அடுத்ததற்கும் இடையில் உள்ள மௌன இடைவெளிதான். எனவே, மிகக் கவனமான வாசிப்பைக் கோரும் எழுத்தாளர் ஆகிறார். இத்தனைக்கும், எந்த ஒரு பள்ளிப் பிள்ளையும் புரிந்துகொள்ளக் கூடிய விலைமதிப்பற்ற எளிமைதான் அவரது அடையாளமாக இருக்கிறது.