image description
# 620081
USD 3.75 (No Stock)

கர்நாடக சங்கீதம்

Author :  Mahadevan Ramesh

Product Details

Country
India
Publisher
கிழக்குப் பதிப்பகம், சென்னை
ISBN 9788184933499
Format PaperBack
Language Tamil
Year of Publication 2009
Bib. Info 96p.; 22 cm.
Shipping Charges(USD)

Product Description

கர்நாடக இசை மீதான காதல் உலகம் முழுவதும் படர்ந்து பெருகிக்கொண்டிருக்கும் சமயம் இது. ஆயிரக்கணக்கான புது ரசிகர்கள் இந்த இசை உலகத்துக்குள் அனுதினமும் பிரவேசித்துக்கொண்டிருக்கிறார்கள். கற்றும், கேட்டும் இன்புறுகிறார்கள். அதே சமயம், கர்நாடக இசையின் அடிப்படைகள் தெரியாததால், அதன் இன்பத்தை முழுமையாக உணரமுடியவில்லை. அந்தக் குறையைப் போக்குகிறது இந்தப் புத்தகம். கர்நாடக இசையின் அடிப்படைகளில் இருந்து தொடங்கும் இந்தப் புத்தகம் படிப்படியாக இசை சமுத்திரத்தின் முக்கிய அம்சங்களை எளிமையாகவும் இனிமையாகவும் அறிமுகம் செய்துவைக்கிறது.

Product added to Cart
Copied