சத்சங்கம் = Catcankam

Author :  வெ.இறையன்பு = Ve. Iraiyaṇpu

Product Details

Country
India
Publisher
Niyū Ceñcuri Puk Havus, Ceṇṇai
ISBN 9789388973199
Format PaperBack
Language Tamil
Year of Publication 2019
Bib. Info 159p.; 22 cm.
Product Weight 220 gms.
Shipping Charges(USD)

Product Description

இந்தப் புத்தகத்தை ஓர் ஆன்மிகப் பயணமாகவும், ஒரு தத்துவதரிசனமாகவும்தான் நான் பார்க்கிறேன்.ஆன்மிகப் பரிணாமத்தின் பல படிகளின் ஊடாக நம்மைப் பரிவுடன் கைப்பற்றி நடைபழக்குகிறார் ஆசிரியர்.சுய தரிசன,சுய முன்னேற்றக் களன்களை நாம் இயல்பாகத் தொட்டும் கடந்தும் செல்ல இந்த நூல் திசை காட்டுகிறது.

Product added to Cart
Copied