Country | |
Publisher | |
ISBN | 9789391949020 |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2021 |
Bib. Info | 264 p.; 22 cm. |
Categories | Literature |
Product Weight | 350 gms. |
Shipping Charges(USD) |
திரவியலாபத்தை எவ்வாற்றானுங் கருதி முயன்றிலேன். கைநஷ்டம் வராதிருப்பதொன்றே எனக்குப் போதும். இதுவரையிற் பதிப்பித்த நூல் களால் எனக்குண்டான நஷ்டங் கொஞ்சமல்ல. இவ்வித முயற்சியிற் கையிடுவோர் நஷ்டமுறாதிருத்தற் பொருட்டுச் சர்வகலா சாலைப் பரீக்ஷையிற் தேறி, ஆங்காங்குப் பெரும் உத்தியோகம் வகித்திருப்போர் தத்தஞ் சொயபாஷையில் அச்சிடப்படும் பூர்வ கிரந்தங்களில் ஒரு பிரதி வாங்குதல் அவர் கடமை யென்றெண்ணுகின்றேன். சி.வை.தா.