Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2021 |
Bib. Info | vi, 632p.; 22 cm. |
Categories | Environmental/Ecological Studies |
Product Weight | 780 gms. |
Shipping Charges(USD) |
கழுகு என்பது அக்சிபிட்ரிடே என்னும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்த, வலுவான பெரிய கொன்றுண்ணிப் பறவை ஆகும். பறவைகளின் அரசன் என்ற சிறப்பு பெறுகிறது கழுகு. அதிகாரம், சுதந்திரம், மேன்மை ஆகியவற்றின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. உலகம் முழுவதும் கழுகுகள் பரவலாகக் காணப்படுகின்றன. பெரும்பாலும் பழைய உலகம் என்று சொல்லப்படும் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பாவில் தான் அதிகம் காணப்படுகின்றன. கழுகுகளில் மொத்தம் 74 இனங்கள் உள்ளன. ஆனாலும், அவற்றுள் 60 இனங்கள் யூரேஷியா, ஆப்பிரிக்கப் பகுதிகளில் காணப்படுகின்றன. பொதுவாக கழுகுகள் நான்கு வகையாக பிரிக்க படுகின்றன. அவை, 1. கடல் கழுகுகள் 2. கால் வரை ரோமம் உள்ள கழுகுகள் 3. பாம்பு உண்ணும் கழுகுகள் 4. ராட்சச காட்டு கழுகுகள்.