Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2021 |
Bib. Info | 144p.; 22 cm. |
Categories | Sociology/Culture Studies |
Product Weight | 280 gms. |
Shipping Charges(USD) |
Essays உலகில் உள்ள எல்லா மதங்களுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. வேற்றுமைகளும் உண்டு. சமணமும் பவுத்தமும் தவிர அனைத்து மதங்களும் கடவுளை ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் சமணமும் பவுத்தமும் கடவுள் இருப்பதாக ஒப்புக் கொள்ளவில்லை. அதே சமயம் கடவுள் மறுப்புப் பிரச்சாரத்தையும் மேற்கொள்ளவில்லை. இதை கவனத்தில் கொள்ள வேண்டும். சமணமும் பவுத்தமும் துன்பத்தில் துடிக்கும் மனித குலத்தை எப்படி மீட்பது என்றே சிந்தித்தன. கடவுள் மறுப்புதான் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்று அவை கருதவில்லை.