Country | |
Publisher | |
ISBN | 9789393633040 |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2021 |
Bib. Info | 190p.; ills. 22 cm. |
Categories | History |
Product Weight | 330 gms. |
Shipping Charges(USD) |
History தமிழ்நாட்டில் பண்டைக் காலத்திலும் இடைக்காலத்திலும் இருந்த அரசுகளின் (state) தன்மை பற்றிய கோட்பாடுகள் இன்று தீவிரமாகச் சிந்திக்கப்பட்டு வருகின்றன. இச்சிந்தனை வளமுற வாணர் போன்ற குறுநிலமரபுகளின் அரசியல் சமுதாய நடவடிக்கைகள் பற்றித் தெளிவாக அறிந்து கொண்டால்தான் இயலும்.