Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2022 |
Bib. Info | 85p, |
Categories | Poems |
Shipping Charges(USD) |
பொ.வெ. இராஜகுமார் எழுதிய “சூரிய விழுதுகள்” என்னும் ஆன்மிகக் கவிதை நூலில் இறைவனையே பாடுபொருளாகக் கொண்டு நாயக நாயகி பாவத்தில் ‘அவனின்’ அருளை வேண்டுவதாக எழுதப்பட்ட குறுங்கவிதைகள் - ஹெய்கு முறையில்- மிக அழகாகவும், ஆழ்ந்த பொருளோடும், பக்திச் செறிவோடும், மிகவும் எளிய புதுக் கவிதை நடையில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.