Country | |
Publisher | |
Format | PaperBack |
Language | Tamil |
Year of Publication | 2023 |
Bib. Info | 176p.; 22 cm. |
Product Weight | 320 gms. |
Shipping Charges(USD) |
ஆண்மை என்னும் நேர்சக்தியும், பெண்மை என்னும் எதிர்சக்தியும் இப்படித் தம்முள் இணைந்து ஒன்றுபடும்போது புதிய குடும்ப வாழ்வும் உதயமாகின்றது. புதிய வசதிகளும் சந்ததிகளும் அமைகின்றன. குடும்ப வாழ்வில் செழித்துச் சிறப்படைகின்றனர். இதனால்தான் ஒருவருக்கொருவர் தகுதியான துணையைத் தேர்ந்து எடுப்பதில் மிகவும் கவனம் செலுத்துவது நல்லது என்கின்றனர். ஒவ்வொருவரின் பிறப்பையும் காலத்தையொட்டி மதிப்பிட்டு, அவர்களின் குடும்ப வாழ்க்கை எப்படி அமையக் கூடும் என்பதை மிகவும் நுட்பமாகவே ஜோதிட நூல்கள் பலவும் உணர்த்துகின்றன. அந்த நுட்பங்கள் அனுபவத்திலும் சரியாகப் பொருந்துகின்றன.